நெடுஞ்சாலைத்துறை பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.
6 Aug 2024 8:44 PM ISTகேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
30 July 2024 5:04 PM ISTசெங்கல்பட்டு அருகே..நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 4 பேர் பலி
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியது.
16 May 2024 7:03 AM ISTஅருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.
25 April 2024 12:12 PM ISTமழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - ராமதாஸ்
போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
10 Jan 2024 12:10 PM ISTபால் வேன் மோதி மீனவர் பலி
திரு-பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
20 Oct 2023 10:40 PM ISTதேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு
பந்தலூர்-கோழிக்கோடு இடையே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 2:00 AM ISTகோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Sept 2023 6:00 PM ISTகேரளாவில் திடீரென தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்
திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
29 July 2023 5:25 PM ISTபோக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் அமைப்பு
விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 July 2023 12:08 AM ISTதேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Jun 2023 12:15 AM ISTதிருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
திருத்தணி தேசிய நேடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அவற்றை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
13 May 2023 2:41 PM IST